சவுதியில் பாதாளச்சாக்கடைப் பணியின் போது தோண்டப்பட்ட இடத்தில் அம்மன் சிலை ஒன்று கிடந்துள்ளது. அருகே நல்ல பாம்பு ஒன்றும் படமெடுத்தபடி காணப்படுகிறது. சவுதியில் வேலைபார்க்கும் சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் என்ற இளைஞர் இந்த வீடியோவை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துள்ளார். அம்மன் சிலையையும், நல்ல பாம்பையும் பார்த்த அராபிகள் வேலையை நிறுத்தும் படி கூச்சலிடுவதையும் கேட்க முடிகிறது.
இதுகுறித்து ராமராஜ் பேசி அனுப்பி உள்ள ஆடியோவும் இங்கே பகிரப்பட்டுள்ளது…
Audio Player
Amman Statue in Saudi
Video Player
00:00
00:00