காவிரி விவகாரம் : நடிகர் சரத்குமார் உண்ணாவிரதம்.. April 25, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சேப்பாக்கத்தில் சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். காவிரிநடிகர் சரத்குமார்