ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை நீட்டிப்பு


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


 

காவிரி விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வராது : வைகோ..

அயோத்தில் பூஜை : சுப்பிரமணிய சாமியின் கோரிக்கை நிராகரிப்பு..

Recent Posts