தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம்..


நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவர்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை நியமனம் செய்து தமிழக அரசு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


 

தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது: ராகுல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 25ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம் ..

Recent Posts