டெல்லி தேர்தல் ஆணையத்தில் கமல்..


நடிகர் கமல் தான் தொடங்கிய மக்கள் நீதிமய்யம் கட்சியைப் பதிவு செய்ய இன்று டெல்லியில் தலைமை தேர்தல் அலுவலக்கத்திற்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்து கட்சியைப் பதிவு செய்ய மனுத் தாக்கல் செய்தார்.


 

எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட போதையில் தடுமாறுகின்றனர்: ராமதாஸ் வேதனை..

கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன்?: போராடி பெற்ற கல்வி உரிமை இது: மாணவர்களுக்கு கி.வீரமணி உருக்கமான வேண்டுகோள்

Recent Posts