பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. June 29, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சசிகலாவின் நேர்முக உதவியாளர் கார்த்திக்கும் டிடிவி தினகரன் உடன் சென்றுள்ளார். வழக்கறிஞர்கள் அசோகன், சுரேஷ் ஆகியோரும் சசிகலாவை சந்தித்து வருகின்றனர். சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.