CPM Protest
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து #CPIM #VCK மற்றும் பல்வேறு அம்பேத்கர் அமைப்புகளின் சார்பில் CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இரயில் மறியல் போராட்டம். #SaveSCSTact pic.twitter.com/PDdCqWUlPd
— CPIM Tamilnadu (@tncpim) July 2, 2018