Workers Protest in MSI Company
MSI என்ற கொரிய நாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை 27 மாதங்களாக வழங்க மறுப்பதை எதிர்த்தும், விபத்துகளைத் தடுக்க கோரியும், மண்னூர் கிராமத்தில் 6 மாதக் குழந்தைகளுடன் காத்திருக்கும் போராட்டத்தில் பங்கெடுத்தனர் – எஸ்.கண்ணன் #CPIM pic.twitter.com/zH4b78X4hn
— CPIM Tamilnadu (@tncpim) July 2, 2018