லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு


லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க கோரி 13 வங்கிகள் தொடர்ந்த வழக்கில், வங்கிகளுக்கு சாதகமாக லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


 

இனி டி.என்.பி.எஸ்.சி., தேர்வு ஆன்லைனில்..

உலக கோப்பை : முதலாவது கால்இறுதியில் பிரான்ஸ், உருகுவே அணிகள் இன்று மோதல்

Recent Posts