காவேரி மருத்துவமனை விரைவில் மீண்டும் அறிக்கை

கலைஞர் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

திங்கள் கிழமை மாலை கலைஞரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் ஸ்டாலின் உட்பட அனைவரும் மருத்துவ மனைக்கு வந்தனர். திமுக தொண்டர்கள் மருத்துவ மனைக்கு முன்பாக திரண்டு எழுந்துவா தலைவா என முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஸ்டாலின், கனிமொழி  உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இரவு 10.30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் கலைஞர் உடல்நிலை குறித்து விரைவில் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

 

Kauveri hospital may issue another report soon

அ.ராமசாமியின் நாவல் எனும் பெருங்களம்: எழுத்தாளர் இமையம்

விரவிப்பரவும் நாதவெளி: கவிஞர் ரவிசுப்பிரமணியன்

Recent Posts