திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி அஞ்சலி August 8, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு நடிகர் விஷால், நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். கலைஞரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கலைஞரின்நடிகர்கள் விஷால்விஜய் சேதுபதி