கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி.. August 22, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் மு.க.தமிழரசு, செல்வி, அருள்நிதி உள்ளிட்டோரும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். கலைஞர் நினைவிடத்தில்மு.க.ஸ்டாலின்