தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத சஞ்சனா,அகிலா என்ற இரு மாணவிகள் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மூல வழக்கு நவம்பர் மாதம் விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.