தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..


தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திடீர் உடல்நலக் குறைவுக் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவர் உடல்நலம் குன்றி இருந்ததால், ஓய்வில்தான் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

கலைஞரின் குறளோவியம் – 1

கலைஞரின் குறளோவியம் – 2

Recent Posts