வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்: ப .சிதம்பரம்..


வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துவிடும் என ப .சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல, அதிகப்படியான வரிகளால் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.


 

என்றும் “கலைஞரின் தொண்டனாக“ திருக்குவளையில் ஸ்டாலின் எழுதிய பதிவு..

நானும் சொல்கிறேன்… பாசிச பாஜக ஒழிக : ஸ்டாலின் போர்க்குரல்

Recent Posts