#GutkhaScam அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் – உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அனைவரின் இல்லங்களிலும் #CBIRaid நடப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு!
இனியும் இவர்களை பதவியில் நீடிக்க அனுமதிக்க கூடாது! உடனடியாக பதவி விலக வேண்டும்! pic.twitter.com/NmqapOdVlF
— M.K.Stalin (@mkstalin) September 5, 2018
Stalin twit on Kutka raid