சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு..

சென்னையில் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டணத்தை ஒவ்வொரு வழித்தடத்திலும் குறைந்தது 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளனர்.

10 ரூபாய் கட்டணம் 15 ரூபாயாகவும்,15 ரூபாய் கட்டணம் 20 ரூபாயாகவும்,20 ரூபாய் கட்டணம் 25 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோ கட்டண உயர்வால் பயணிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

ஆசியக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஆப்கான் அதிர்ச்சி வைத்தியம்..

சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 10 சதவீதம் வரி : டிரம்ப் அறிவிப்பு..

Recent Posts