ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யமாட்டோம் : அருண் ஜெட்லி திட்டவட்டம்.. September 23, 2018 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அருண் ஜெட்லிரஃபேல்