டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசினார்.
சந்திப்பின் போது எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்திற்கான நிதி தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வருடன் மீன்வளத்துறை அமைச்“சர் ஜெயக்குமாரும் இந்த சந்திப்பில் உடனிருக்கிறார்.