அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 8 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த தம்பதி..

புற்று நோய் என்பது மிகக் கொடிய நோயாகும்,தற்போதைய வாழ்வியல் மாற்றத்தாலும் உணவுப் பழக்கங்களாலும் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறுதியில் மரணத்தையே தழுவுகின்றனர்.

இந் நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களுக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை சென்னை அடையாறு புற்றுநோய் மையத்துக்குத் தானமாக கொடுத்துள்ளனர்.

புற்றுநோயால் தந்தை இழந்த சுப்புராவ் இனி இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக தனது நிலத்தை மருத்துவமனைக்கு கொடுத்து நெகிழ்வைத்துள்ளார்.

மசூதியில் தொழுகை: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு…

சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை…

Recent Posts