தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு..

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞரான ஏ.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பொறுப்பு வகித்த எமிலியாஸ் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிகேஎஸ் இளங்கோவன் செய்தி தொடர்பு செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பு..

அதிமுக-வை அமமுக மீட்டெடுக்கும் : டிடிவி தினகரன்..

Recent Posts