ஐநா சபையில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உரை


அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாட்டு சபையில் (UnitedNations) நிலையான வளர்ச்சி (Sustainable Development) என்ற தலைப்பில் திமுக மகளிர் அணி செயலாலரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று உரையாற்றினார்.