திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகனின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
DMK General Secretary K.Anbazhagan Hospitalized