புதன் கிரகத்தை ஆய்வு செய்யும் புதிய விண்கலம் …

Two satellites developed in Europe and Japan are on their way to Mercury, the planet closest to the Sun.

The joint endeavour, known as BepiColombo, left Earth on an Ariane rocket that launched out of South America.

புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பியா மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து ((Bepicolombo))பெப்பிகொலம்போ என்ற விண்கலனை வெற்றிகரமான விண்ணில் செலுத்தி உள்ளன.

பிரான்சின் கவ்ரோ ((kourou)) மையத்தில் இருந்து பெப்பிகொலம்போ விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாகவும்,

2025ஆம் ஆண்டில் புதன் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் கிரகத்தின் வெப்பநிலை காரணமாக இந்த விண்கலமானது மைனஸ் 180 டிகிரி தொடங்கி 450 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரேக் இன்ஸ்பெக்டர் பணிக்கு பொறியியல் படித்தவர்களை தேர்வு செய்ய தடை கோரி வழக்கு..

வைகை அணை 69 அடியை எட்டியது : 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..

Recent Posts