சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோருடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை நடத்தினர்.