கார்த்திகை பரணி, மகாதீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி, மகாதீபத்தின் போது செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு கார்த்திகை தீப திருவிழா 14-ல் தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழி காட்டுதல்படி 2 ஆயிரம் பேர் மலை மீது ஏறி தீப தரிசனம் செய்ய அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

நவ.23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது

பணமதிப்பிழப்பு 2-ம் ஆண்டு : கருப்பு தினமாக அனுசரித்து காங்., போராட்டம்..

அரசுப் பள்ளிகளில் வருகைப் பதிவிற்கு பயோமெட்ரிக் கருவி : தமிழக அரசு

Recent Posts