மேகதாது அணைக்கான அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு..

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட மத்திய நீர்வள ஆணையம் அனுமதியளித்துள்ளது.

இது காவிரி பாயும் டெல்லா மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

இதனிடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேகதாதுவில் அணைகட்ட வரைவு அனுமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி மனு தாக்கல் செய்தனர்.

டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் இன்று பேரணி..

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு

Recent Posts