காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை பாபநாசம், அம்பாசமுத்திரத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது