அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை தலையிட உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ..

அதிமுகவின் உட்கட்சி பவிவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வலியுறுத்தி திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை தலையிட உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : தமிழக அரசு உத்தரவு…

பொதுத்துறை வங்கி அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்..

Recent Posts