தேசிய ஹோமியோபதி ஆணையம், இந்திய மருத்துவ முறை ஆணைய மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.9,251 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பால் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.9,920ஆக உயர்த்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.