மக்களவை தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவையில் நடைபெறும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்.
* விவசாய நிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைக்கக்கூடாது.
* ஸ்டெர்லைட் ஆலைய மூட தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.
* நெய்வேலி 3-வது சுரங்கம் தோண்டும் முடிவை கைவிட வலியுறுத்தி பாமக தீர்மானம்.
* பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் வலியுறுத்தல்