சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பு ரத்து : உச்சநீதிமன்றம் ..

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழஙகப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியதை தவறு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன். கட்டாய விடுப்பையும் ரத்து செய்தது.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு…

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

Recent Posts