மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டிடிவி தினகரனின் அமமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர்.
அ.ம.மு.க-வின் மதுரை வடக்கு மாவட்டம் – திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வி.வேட்டையன் தலைமையில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பி.முத்துமாரி, கிளைச் செயலாளர் முருகன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கழகத்தில் இணைந்தனர்.