திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கூறியுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரிய மூர்த்தி தெரிவித்தார்.