பாகிஸ்ஒதான் இராணுவீர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமாணி அபிநந்தன் சற்று நேரத்தில் வாகா எல்லையை வந்தடைய உள்ளார். இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக பொதுமக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் வாகா எல்லையில் கூடியுள்ளனர். அபிநந்தனின் பெற்றோரும் வாகாவில் காத்துள்ளனர்.
அ