உலக சுகாதார அமைப்பின் தலைவராக(WHO) சௌமியா சுவாமிநாதன் நியமனம் ..

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், எம்.எஸ். சுவாமிநாதனின் மகளுமான சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குநராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டு அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பொறுப்பேற்க உள்ளார்.

இதையடுத்து சௌமியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விராட் கோலி அபார சதம்..: 200 ரன்களைக் கடந்தது இந்தியா…

3-வது ஒருநாள் போட்டி : ஆஸி., அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Recent Posts