மக்கள் நீதி மய்யத்துக்கு ‘டார்ச் லைட்’ சின்னம் : தேர்தல் ஆணையம் March 10, 2019 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இணைந்த கைகள் சின்னம் கேட்ட கமலின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது 'டார்ச் லைட்தேர்தல் ஆணையம்