பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது,
சூலேஸ்வரன்பட்டியல் உள்ள பாரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர். பாலியல் வழக்கில் நாகராஜை கைது செய்ய பொதுமக்கள் வலியறுத்தி வருகின்றனர்.