ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்தி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

இதை தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4.ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..

சிவகங்கை தொகுதியில் திமுக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன் : கார்த்தி சிதம்பரம்

Recent Posts