ரூ60 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி – காவேரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சீர்காழியில் பிரசாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்று கூறிய அவர், ரூ336 கோடியில் காளை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் என்றும் கூறினார்.