வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் ஆளும் ஆம்ஆத்மி-காங்கிரஸ்இடையே உடன்பாடு இறுதியானது.
இதன்படி ஆம்ஆத்தி 4 மக்களவை தொகுதிகளிலும்,காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன.
இது போல் பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது