தேவராட்டம் படத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா பாடியுள்ளார்..

கொம்பன் புகழ் இயக்குனர் முத்தையா இயக்கும் தேவராட்டம் படத்தில் வரும் ‘மதுரை பளபளக்குது’ என்கிற பாடலை விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளர் பிரியங்கா பாடியிருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், `சந்தோஷமான செய்தி மக்களே… பாடகியாக அறிமுகமாகியிருக்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை மக்களே..!’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இன்னொரு அனிதா தற்கொலை செய்வதை காங்., விரும்பவில்லை : சேலத்தில் ராகுல் பரப்புரை

தேனி,ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி மதுரை வருகை..

Recent Posts