சீனாவிலிருந்து பால் இறக்குமதிக்கான தடை : இந்தியா நீட்டிப்பு

சீனாவில் தயாரிக்கப்படும் சில பால் பொருள்களில், ‘மெலாமின்’ என்ற நச்சு வேதிப்பொருள் கலந்திருப்பதால், அவற்றை இறக்குமதிசெய்ய இந்தியா தடை விதித்திருந்தது.

அந்தப் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள், மிட்டாய்கள் மற்றும் உணவுப்பொருள்களுக்கும் இந்தத் தடை பொருந்தும். தற்போது இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் சமூகநீதிக்காக போராடும் வல்லமை பெற்ற ஒரே இயக்கம் திமுக மட்டுமே: திருமாவளவன் பேச்சு (வீடியோ)

இரட்டை இலை வழக்கு : சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்

Recent Posts