ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிப்பவர் விரால் ஆச்சர்யா. ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23 பொறுப்பேற்ற விரால் ஆச்சர்யா,
தனது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், ராஜினாமா செய்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்விப்பணியில் ஈடுபட இருப்பதாக விரல் ஆச்சர்யா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.