மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு உள்பட 9 விவகாரங்கள் குறித்து பேரவையில் விவாதிக்க கோரி சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை சந்தித்து மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.
குடிநீர் பிரச்சனை தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி ஸ்டாலின் மனு தந்துள்ளார்.