ரஷ்யா : விளாடிவோஸ்டோக் நகரில் கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி…

Russia: Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin at Zvezda ship-building complex, Vladivostok.

ரஷ்யாவிற்கு இரண்டு நாள் அரசு முறை பயணம் மெற்கொண்டள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமர் புடின் வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி ஸ்வெஸ்டா என்ற மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தை புதினுடன் பார்வையிட்டார்.

தங்கம் விலை ரூ.30,000-த்தை தாண்டியது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க பரிந்துறை..

Recent Posts