முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு வயிறு கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் ப.சிதம்பரத்திற்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு

கிரிக்கெட் : தென்னாப்பிரிக்க அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி..

Recent Posts