2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 8,80,000 குழந்தைகளின் மரணம்: யுனிசெப் தகவல்..

2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 8,80,000 குழந்தைகளின் மரணம் நிகழ்ந்துள்ளது,அதிகமாக இந்தியாவில்தான் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 69% ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 4,09,000 குழந்தைகள் இறந்தள்ளதாக தகவலில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் 100 குழந்தைகளுக்கு 37 குழந்தைகள் இறப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிப்பு..

ரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

Recent Posts