சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்., நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க திட்டம்..

சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

மராட்டியத்தில் ஆட்சிமைக்க ஆளுநரிடம் உரிமை கோர சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்