நிர்பயா குற்றவாளி அக்‌ஷய்குமார் சிங்கிற்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..

நிர்பயா வழக்கில் கொலை குற்றவாளி அக்‌ஷய் குமாருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அக்‌ஷய்குமார் சிங்கின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி எதிர்கட்சிகள் பேரணி

தமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..

Recent Posts